நான் எப்போவுமே செல்லும் வழிப்பாதையில் நான்கு நாய் குட்டிகள் இருக்கிறது,
அந்த குட்டிகளை யாரும் வளர்க எடுத்துசெல்லவில்லை. அவர்கள் முகத்தை பார்க்கும்
பொழுது எதோ ஒரு அமைதி விடைதெரியாத வினாவக இருந்தது.அங்கே இருந்த இன்னொருவர்
என்னிடம் கூறியது "வீட்டில் இடவசதி இருந்த அழைத்து சென்றிருப்பேன் அவர் அந்த நாய்குட்டிகளை கேட்டில் கட்டிப் போட்டிருந்தார்.
அதனை பார்க்கும்போது அமைதியும் கூடவே மௌனமும் சேர்ந்து விட்டது அந்த நாய் குட்டிகளுக்கு இல்லையா வலி இதுதான் வழி
யா என்று எனக்குள்ளே எண்ணிக்கொண்டு வந்தேன்".
0 Comments